கல்குட்டையில் “போட்டோ ஷூட்"... நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி Feb 02, 2021 6967 ஆபத்தான கல்குட்டையை சுற்றுலாத் தலம் போல சித்தரித்து சிலர் இணையத்தில் பதிவேற்ற, அதனைப் பார்த்து அங்கு புகைப்படம் எடுக்கச் சென்று 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்...