1977
இத்தாலியில் உள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அந்தக் கடையில் முழுமையான அளவில் பானைகளும...