கொரோனா முன்னெச்சரிக்கையாக தியாகராயநகர் பகுதியில் பெருவணிக நிறுவனங்களை மூட உத்தரவு Mar 17, 2020 1934 கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியாகராயநகரில் இயங்கும் பெருவணிக நிறுவனங்கள் அனைத்தையும், மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்க பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவத...