வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை.. போலீசார் விசாரணை! Oct 22, 2022 21077 அரியலூர் மாவட்டம் பெரியவளையத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சனிக்கிழமையன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்றதாக கூறப்...