”இந்த முறை எந்த பிழையும் ஏற்படாது” டிவிட்டரில் மலாலாவுக்கு தலிபான் தீவிரவாதி கொலை மிரட்டல் Feb 19, 2021 16035 பாகிஸ்தானில் பெண்கல்விக்காக போராடி நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு டிவிட்டரில், தலிபான் தீவிரவாதி கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ...