தமிழகத்தில் கொரோனா சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் தொற்று அல்லாத 5கோடிக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு குறித...