காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்ற இரு தீவிரவாதிகள் கைது Feb 15, 2021 1283 காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புட்காம் மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் ராணுவத்தினர் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப...