பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக வாடகை, கல்வி கட்டணம், வரி செலுத்தும் வசதி - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்..! Dec 07, 2022 13766 பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலமாக வாடகை, கல்விக்கட்டணம், வரி மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் க...