ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து Sep 16, 2020 1112 பஹரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சமரசத்தையடுத்து அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. வாஷிங்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். இஸ்ரே...