லடாக் எல்லையில் அமைதியை மேலும் நிலை நிறுத்த இந்தியா சீனா அதிகாரிகள் இடையே நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அசல் எல்லைக்கோடு அருகே இருந்த படைகளை சீனா விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டதையடுத்த...
லடாக் எல்லையின் பான்காங் ஏரிப்பகுதி மற்றும் ஃபிங்கர் 4 மலைப்பகுதியில் இருந்து சீனப்படைகள் விலககிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 150 பீரங்கிகளும் 5 ஆயிரம் வீரர்களும் திரும்ப அழைக்கப்பட்டிர...