மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்பணிகள் நிறுத்தம் - சென்னை உயர்நீதிமன்றம் May 17, 2021 6439 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ஜூன் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை நீட...