புதுப்பித்து, நவதானியங்களை மாற்றும் பணி தீவிரம்... அடுத்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிக்காக ராஜகோபுரத்தில் இருந்து 9 கலசங்கள் இறக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
அடுத்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ந...