விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்த விவகாரம்... மேலும் 2 பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்த விவகாரத்தில் மேலும் 2 பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்பெண்னை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதித...