ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் இந்திய காவலர் வீரமரணம் Nov 10, 2023 1863 ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். நேற்று அதிகாலையில் ஜம்முவின் சர்வதேச எல்லை அருகே உள்ள சம்பாவில் பாகிஸ்தான் ராணுவம் த...