ஆஸ்திரேலிய ஹெலிகாப்டர் மீது தீச்சுடர்களை வீசிய சீன போர் விமானம் May 07, 2024 403 சர்வதேச கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் மீது சீன போர் விமானம் தீச்சுடர்களை வீசியதாக ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா. விதித்துள்ள தடையை மீறி வடகொரிய...