கடலோர பகுதிகளில் நாளை வரையில் பலத்த தரைக்காற்று வீசும் Nov 29, 2024 169 தமிழக கடலோர பகுதிகளில் நாளை வரையில் பலத்த தரைக்காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று மாலை வரையில் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர...