கனடாவில் ஓநாயிடம் சிக்கிய சிறுமியை தீரமுடன் போராடி காப்பாற்றிய செல்லபிராணி..! சிசிடிவி காட்சி வெளியீடு Jul 25, 2021 6522 கனடாவில் 10வயது சிறுமியை ஓநாயிடம் இருந்து அவரது செல்ல நாய் தீரமுடன் போராடி காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. டொரண்டோ பகுதியை சேர்ந்த 10வயது சிறுமியான Lily Kwan தனது செல்ல நாயுடன் வெளியி...