"ரெம்டெசிவர் மருந்து கொரோனா சிகிச்சையிலிருந்து கைவிடப்படும்" : டெல்லி கங்காராம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அதிரடி தகவல் May 19, 2021 5122 ரெம்டெசிவர் மருந்து எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதால் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் இருந்து விரைவில் நீக்கப்படும் என்று டெல்லி கங்காராம் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான டி.எஸ்.ராணா தெரிவி...