அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் 2வது நாளாக நடைபெற்ற சோதனையில் மேலும் ரூ. 3 கோடி பறிமுதல் Mar 28, 2021 2970 தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் 2வது நாளாக நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத மேலும் ஒரு 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள...