செனகல் நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை தொடக்கம் Dec 28, 2021 2898 மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ர...