கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்..! உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல் Apr 18, 2021 3227 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றுமையுடன் போராடி கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகொள்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை நாட்டில் தீவிரம் அடைந்து தினசரி பாதிப்புகளின் எ...