2023
தான் நடித்த திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக X தளத்தின் உரிமையாளர் எலன் மஸ்கிற்க்கு தப்பாட்டம் திரைப்பட நடிகர் துரை சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார். அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தை விமர்சித்...

658
போக்குவரத்து விதிகளை மீறுவோரை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் ரோடு ராஜா என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்துத் துறை சார்பில் விக்ன...

2148
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 98வது பிறந்த நாளான இன்று சென்னை தியாகராயா நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், வாஜ்பாயின் படத்திற்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட...

1246
மதராஸ் மாகாணம் எனும் ஒற்றை குடையின் கீழ் தமிழகமும், கர்நாடகமும் இருந்ததால், மேகதாது அணை விவகாரத்துக்கு இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெ...

3990
அரித்துவார் கும்பமேளாவுக்குச் சென்று திரும்புவோர் கொரோனா சோதனை செய்து கொள்வது கட்டாயம் எனக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் கங்கையாற்றில் லட்...

8184
சாத்தான்குளத்தை அடுத்த ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள ரஞ்சி ஆரோன் ஐடிஐ என்ற கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் பிரிவு மாணவர்களை சித்தாள் போல கட்டிட வேலை செய்யவைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ம...