கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுசில்குமார்... மற்ற வீரர்களை அச்சுறுத்ததுவதற்காகத் தாக்குதலைப் படம்பிடித்ததாகக் குற்றச்சாட்டு May 24, 2021 2241 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுசில்குமார், மற்ற வீரர்களுக்குத் தன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதற்காகத் தாக்குதலைப் படம்பிடித்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்...