5691
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 43 புள்ளி ஒரு சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய ...