விஜய்க்கு வெள்ளி வீணையை பரிசாக கொடுத்த முதல்வர்..! May 18, 2022 5960 தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்க்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் வெள்ளி வீணை ஒன்றை பரிசளித்தார். நடிகர் விஜய்யின் 66 வது திரைப்படத்தின் படப்பிடிப...