318
கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுகொண்டிருந்த பார்சல் லாரியை சேலம் அருகே மகுடஞ்சாவடியில் வனத்துறையினர் சோதனை நடத்தி, ஒன்றரை டன் சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்ததுடன், 6 பேரையும் கைது செய்தனர்...