கொடுமணல் அகழாய்வு பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு Nov 05, 2020 1540 கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களின் காலத்தை அறிய அமெரிக்காவுக்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ...