6771
கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் பரவிய பாதிப்புக்குள்ளான மக்கள் கொரோனாவும் கொசு மூலம் பர...