3960
பொது முடக்க தளர்வுகள் மற்றும் நல்ல பருவமழை தொடக்கம் ஆகிய காரணங்களால் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெல்லியில் பேசிய அவர், கொரோன...