2ம் உலகப் போரின் போது வெடிக்காத குண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைப்பு Nov 17, 2020 5814 இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைக்கப்பட்டது. குவர்ன்சே கடல் பகுதியில் வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதனைக் இங்கிலாந்து கப்பல் படையினர் கைப...