போதை பழக்கத்தால் குற்றச்செயல்கள் அதிகரிப்பு : செளமியா அன்புமணி Mar 07, 2024 397 சென்னை எம்.ஓ.பி. வைஷ்னவ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செளமியா அன்புமணி, தனிப்பட்ட விசயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என மாணவிகளிடம் கேட்டுக...