சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்ன...