''நேற்றொரு கொள்கை, இன்று ஒரு கொள்கை என தி.மு.க. செயல்படும்'' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
தி.மு.க. இரட்டை நாக்கு கொண்ட கட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி டிசம்பர் 24ஆம் தேதியில் அவரது நினைவிடத்தில் இ.பி.எஸ். மரியாதை செலுத்த உள்ள நிலை...
ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்
பொது வெளிகளில் தேவையில்லாமல் எழுப்பப்படும் கடவுளே அஜித்தே கோஷம் கவலை அடையச் செய்துள்ளது - அஜித்குமார்
தனது பெயரை தவிர வேறு எந்த முன்னொட்டு பெயருடனும் ...
தானும் விஜய் போல உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாகவும், இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்ததாகவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் பாஜக சார்பி...
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க அ.தி.மு.க தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசா...
திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் அல்லாமல் பாயாசமா என்று கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், த.வெ.க. தலைவர் விஜய் கூறியது சரிதான் எனத் தெரிவித்தார்.
சென்னை நந்த...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்ப...
நாம் தமிழர் கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரியும், பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மன...