சென்னையை அடுத்த திருவேற்காடு காசடுவெட்டியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிப்பறை கால்நடைகளின் வாழிடமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் த...
திருச்செந்தூர் கோயிலில் கடந்த 18ஆம் தேதி பாகன் உள்ளிட்ட இரண்டு பேரை மிதித்த கொன்ற சம்பவத்திற்கு பிறகு மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பும் தெய்வானை யானை இன்று கட்டப்பட்ட இடத்திலேயே குளிக்க வைக்கப்பட்ட...
கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனையை திருவிசைநல்லூருக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஏராளமானவர்கள் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையட...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் அரசு கால்நடை மருந்தகத்தில் தங்களது மாடுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த விவசாயிகளை முந்திக்கொண்டு சென்ற பக்ருதீன் என்பவர், தனது வளர்ப...
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விருப்பக் கல்லூரிகள் குறித்து செப்...
நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் நோயா...
ஸ்டெப்பி புல்வெளியால் பெயர் பெற்ற கிழக்காசிய நாடான மங்கோலியாவில் நிலவி வரும் தீவிர பனிப்புயல் காரணமாக நடப்பாண்டில் இதுவரையில் சுமார் 70 லட்சம் கால்நடைகள் இறந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
புல...