RECENT NEWS
1675
முறையாக குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தாத காங்கயம் நகராட்சிக்கு, சுமார் 5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு, பரிந்துரை செய்துள்ளது.  ...