2564
மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி, பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் ஒரு நபர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் யாசகம் பெற்று நூதன போராட்டம் நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் அமைந்...