சீனாவில் இருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டு வாஷிங்டன் தேசிய பூங்காவுக்கு அனுப்பப்பட்ட 2 பாண்டா கரடிகள், எந்த வித பதற்றமும் இன்றி புதிய இடத்தில் இயல்பாக சுற்றி திரிந்ததாக பூங்கா ஊழி...
சீனாவின் செங்டு நகரில் இருந்து அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்துக்கு பாண்டா எக்ஸ்பிரஸ் என்ற ஃபெட்எக்ஸ் போயிங் விமானம் மூலம் இரண்டு பாண்டா கரடிகள் கொண்டுவரப்பட்டன.
வாஷிங்டன் மிருகக்காட்சி சாலைய...
சீனாவின் சாங்கிங் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவின் பெண் ஊழியர் மீது பாய்ந்து தாக்கிய ராட்சத பாண்டா கரடியை போராடி கூண்டில் அடைத்தார் அந்த ஊழியர்.
இரும்புக் கதவைத் திறந்து நடைபாதை வழியாக வெளியேற ம...
வால்பாறையில், தேயிலை தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த கரடி ஒன்று, அங்கு உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கட் மாநில தொழிலாளியை கடித்து குதறியது.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள், கரடி...
ஊட்டியில் இருந்து குந்தா செல்லும் சாலையில் குந்தா பாலம் பகுதியில் கரடி ஒன்று சாலையோரம் உற்சாகமாக உலா வந்து செடிகளை சாப்பிட்டபடி சென்றதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு ரசித்ததுடன் அதனை வீடியோவாக...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நெடுஞ்சாலையில் தனியாக சுற்றித் திரிந்த கரடியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வழியாக காரில் வேகமாக சென்றவர்கள் சாலையின் நடுவே கரடியை கண்டதும் அதன் மீது...
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோசில், வீடு ஒன்றில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 கரடி குட்டிகள் மீட்கப்பட்டன. தலைநகர் வியன்டியேன் காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறிப்பிட்ட ...