71251
ஒகினாவா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர் விலையை 17 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கூட்டர்களுக்கான மானியத்தைப் பத்தாயிரம் ரூபாயில் இருந்து 15 ஆய...