3417
சீனா அண்மையில் ஏவிய பூஸ்டர் ராக்கெட்டின் சிதைவுகள் அடுத்த சில நாட்களில் புவியின் பல பகுதிகளில் விழக்கூடும் என விண்வெளி நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீனா ஜூலை 24ஆம் நாள் லாங்மார்ச் 5பி என்னும் ராக்...