ராமேஸ்வரத்தில் கடல் சுமார் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது Jun 06, 2024 399 இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் மற்றும் சங்குமால் கடற்கரை பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியுள்ளது. கடல் உள்வாங்குதல் என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், பக...