திருச்செங்கோடு நகராட்சி உரக்கிடங்கில் குப்பையை உரமாக்கும் இயந்திரம் அமைப்பு Aug 02, 2024 285 திருச்செங்கோடு நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை உரமாக மாற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். தினமும் சராசரியாக 15 டன் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக், துணிகளை தனியாக பிரித்தெடுத்து...