ஆற்றில் குளிக்க சென்று அடித்து செல்லப்பட்ட இளைஞர்... இரண்டாவது நாளாக தேடி வரும் தீயணைப்பு துறையினர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள ஆசாரி தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மாணிக்கராஜ் .
இவர் மாலை அப்பகுதியிலுள்ள உப்பனாறு பாலம் அருகே தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார...