2274
நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 8.5 சதவீதமாகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வரிகள் வாரியத்தின் இந்த அறிவிப்பு 6 கோடி சந்தாதாரர்கள...