2746
புதுச்சேரியில் இன்றும், நாளையும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. மருந்தகங்கள், மளிகைக்கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், பால் பூத், பால் பொருட்கள் விற்பனையகம், கறி மற்றும் மீன் கடை...