3124
மும்பையில், அதிவேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி உயிரிழந்த, உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட் குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என, நடிகர் சோனு சூட் (Sonu Sood) உறுதியளித்துள்ளார். ...