கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான அட்மிஷன் துவக்கம் Jul 05, 2021 16949 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது. ஆர்டிஇ சட்டத்தின் கீழ், சிறார்களுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி என்பது உரிமைய...