புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம் - நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி Feb 28, 2020 1191 உத்தரப்பிரதேசத்தில் நாளை நடைபெறும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப...