டிக்டாக் மூலம் நிதி திரட்டி உதவி செய்யும் இளைஞர் May 03, 2020 2754 மதுரை அலாங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டிக்டாக் செயலி மூலம் நண்பர்களை இணைத்து, நிதி பெற்று அப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்திருக்கிறார். மனோஜ...