கார் கண்காட்சி நடைபெற்ற இடத்தில், துப்பாக்கியால் சுட்டு மர்மநபர் தப்பியோட்டம் - ஒருவர் பலி Mar 20, 2022 1307 அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் கார் கண்காட்சி நடைபெற்று வந்த இடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் வரை படுகாயம் அடைந்தனர். டேஷா கவுண்டியில் உள்ள ...