இளம்பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார் Nov 28, 2023 7239 நீரிழிவு நோய் குறித்து அறிந்து பெண்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் அரியூரில் பேசிய அவர்,தற்போது இளைஞர்களும் இளம் பெ...